
குடியரசு தின விழா: பரிசுகள் மற்றும் பேனாக்கள் வழங்கல் - போந்தூர் பள்ளி
Republic Day celebration at Ponthur School: prizes for top students and pens for all distributed by the Trust.
போந்தூர் பள்ளியில் குடியரசு தின விழா: முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பேனாக்கள் வழங்கப்பட்டன.
At the Government Higher Secondary School in Ponthur, Sithamur Union, Chengalpattu District, prizes were awarded to the top three students who scored the highest marks during the Republic Day celebration. Pens were also distributed to all the school students to encourage their academic journey.
On behalf of the Dr. A.P.J. Abdul Kalam Trust – Vilangadu, appreciation certificates were presented to 100 students in recognition of their achievements and dedication. We extend our heartfelt thanks to the school headmaster and staff for their cooperation.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி போந்தூர் பள்ளியில் குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது மற்றும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு பேனா வழங்கப்பட்டது. டாக்டர்.APJ.அப்துல்கலாம் அறக்கட்டளை-விளாங்காடு சார்பாக 100 மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டது... பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
தொடர்புடைய கட்டுரைகள்