

On the occasion of World Environment Dayஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
பசுமை தமிழ்நாடு 2026 – 2027
Dr. APJ Abdul Kalam Trust, Vilangadu, Tamil Naduடாக்டர் APJ அப்துல்கலாம் அறக்கட்டளை, விளாங்காடு, தமிழ்நாடு
Let's plant trees! Let's make our Tamil Nadu green!
மரம் நடுவோம்! நம் தமிழ்நாட்டை பசுமையாக்குவோம்!
Duration
January 2026 – December 2027
ஜனவரி 2026 – டிசம்பர் 2027
Location
Tamil Nadu
தமிழ்நாடு
A grand movement to plant 1 Lakh saplings!
1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் இயக்கம்!
A grand movement to plant 1 lakh saplings across Tamil Nadu, with the objective of turning Tamil Nadu into a green state.
தமிழ்நாட்டை பசுமையான மாநிலமாக மாற்றும் நோக்கில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் இயக்கம்!
Let's protect nature... Let's grow trees... Let's create a green future...
இயற்கையை பாதுகாப்போம்... மரங்களை வளர்ப்போம்... பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்...
Let each person plant a tree — let's unite to grow one lakh trees!
ஒருவர் ஒரு மரம் நடுவோம் — ஒன்றிணைந்து ஒரு இலட்சம் மரங்கள் வளர்ப்போம்!
Planting 1 lakh saplings
1 இலட்சம் மரக்கன்றுகள் நடுதல்
Planting trees in schools, colleges, and villages
பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் மரநடுகை
Creating environmental awareness
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
Creating a green Tamil Nadu
பசுமை தமிழ்நாடு உருவாக்குதல்
Students
மாணவர்கள்
Teachers
ஆசிரியர்கள்
Farmers
விவசாயிகள்
Youth
இளைஞர்கள்
Public
பொதுமக்கள்
Contact / அழைக்கவும்
Mr. Thunjam T. Prakash
திரு. துஞ்சம் த.பிரகாஷ்
Chengalpattu District Secretary and Green Development Department Secretary
செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் மற்றும் பசுமை வளர்ச்சி துறை செயலாளர்
“The tree we plant today will become the life breath of tomorrow's generation!”
“இன்று நாம் நடும் மரம், நாளைய தலைமுறையின் உயிர் மூச்சாக அமையும்!”
தொடர்புடைய கட்டுரைகள்