
கலாம் நினைவு நாள்: ஏரிக்கரை ஓரம் 70 மரக்கன்றுகள்
On Dr. Kalam's memorial day, 70 saplings were planted along the lake shore in Villangadu Kokkaranthangal Village.
டாக்டர் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு ஏரிக்கரை ஓரம் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன.
On Dr. Kalam's memorial day, 70 saplings were planted along the lake shore in Villangadu Kokkaranthangal Village. This initiative honors Dr. Kalam's vision of a sustainable future while providing practical environmental benefits.
The plantation helps prevent soil erosion around the lake, supports local biodiversity, and beautifies the lakeside area for the community. Volunteers from the village participated actively in the drive.
டாக்டர் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு விளாங்காடு கொக்கரந்தாங்கல் கிராமத்தில் ஏரிக்கரையோரம் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த முயற்சி டாக்டர் கலாமின் நினைவை போற்றுவது மட்டுமின்றி மண் அரிப்பை தடுக்கவும் ஏரிக்கரையை அழகுபடுத்தவும் உதவுகிறது.
தொடர்புடைய கட்டுரைகள்