
வளையகரணை கிராமத்தில் 3000 மகாகனி மரக்கன்றுகள்
Massive tree planting drive at Kanchipuram district - 3000 Mahogany saplings planted in 5 acres of land.
காஞ்சிபுரம் மாவட்டம் வளையகரணை கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தில் 3000 மகாகனி மரக்கன்றுகள் நடப்பட்டது
In a massive green initiative, 3000 Mahogany saplings were planted across 5 acres of land at Valaiyakaranai village in Kanchipuram district.
This large-scale plantation was a collaborative effort to promote community forestry and environmental conservation. Each participant was given the opportunity to plant 5 saplings and contribute to creating a greener Tamil Nadu.
Mahogany trees are valuable timber trees that also provide excellent shade and help combat climate change.
காஞ்சிபுரம் மாவட்டம் வளையங்கரணை கிராமத்தில் சமூக காடுகள் உருவாக்கும் திட்டம் துவக்கம்.. 5 ஏக்கர் நிலத்தில் 3000 மகக்கனி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி எனது பங்களிப்பாக 5 மரக்கன்றுகள் நடவாய்ப்பு கிடைத்தது..
தொடர்புடைய கட்டுரைகள்