About Us / எங்களை பற்றி
The Story Behind Our Mission
எங்கள் நோக்கத்தின் பின்னணி
Established in 2018 to carry forward the vision of India's beloved Missile Man, Dr. APJ Abdul Kalam.

The founding team and volunteers in 2018 / 2018-இல் அறக்கட்டளையின் தொடக்கக் குழு மற்றும் தன்னார்வலர்கள்
The Founder's Story
நிறுவனர்களின் பயணம்
"Since childhood, I was mesmerized by the speeches of Dr. APJ Abdul Kalam. His thoughts shaped my life."
"சிறு வயது முதற்கொண்டே டாக்டர் APJ அப்துல்காலம் அவர்களின் சொற்பொழிவை வியந்து கேட்டேன். அவரின் சிந்தனைகளும், எண்ணங்களும் என்னை கவர்ந்தது."
My name is Dr. K. Jayaprakash (Son of Karuppan). Born and raised in Vilangadu Kokkaranthangal village, I completed my BA in Economics at Mylapore Vivekananda College.
என் பெயர் Dr.K.ஜெயப்பிரகாஷ் தந்தையின் பெயர் கருப்பன். நான் விளாங்காடு கொக்கரந்தாங்கல் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது கல்லூரி படிப்பை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் BA Economics படித்து முடித்தேன்.
Along with my friend Mr. P. Selvakumar, we often discussed how to bring change to society. To sow Dr. Kalam's golden words into reality, we established this Trust in 2018 (Reg No: 10/2018).
நானும் எனது நண்பர் P. செல்வகுமார் அவர்களும் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். வாழ்க்கையில் தேவையான ஒரு மாற்றத்தை இந்த சமூகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். என் மனதில் உள்ள எண்ணங்களை விதைக்க ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பொன் மொழிகளை பின்பற்ற விரும்பினேன்.
"Everyone born in this world has a page reserved in history. But to make the world read that page is in your hands." "Your birth is an event, but your death should be history." This became the guiding principle of my life.
"இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது" "பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" இதுவே என் வாழ்க்கையை வழிநடத்திச் சென்றது. இதுவே என் பாதை என்று அறிந்து கொண்ட நான் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பெயரில் டாக்டர் APJ அப்துல்கலாம் அறக்கட்டளையை உருவாக்கினோம்.
Our Leadership
எங்கள் தலைமை
Dedicated individuals committed to transforming vision into action.
செயலாக மாற்ற அர்ப்பணிப்புள்ள தனிநபர்கள்

Dr. K. Jayaprakash
டாக்டர்.க.ஜெயப்பிரகாஷ்
Founder & State President
மாநில தலைவர் மற்றும் நிறுவனர்
Son of Karuppan. Born and raised in Vilangadu Kokkaranthangal village. Completed BA in Economics at Mylapore Vivekananda College. Since childhood, mesmerized by the speeches of Dr. APJ Abdul Kalam.
தந்தையின் பெயர் கருப்பன். நான் விளாங்காடு கொக்கரந்தாங்கல் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது கல்லூரி படிப்பை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் BA Economics படித்து முடித்தேன். சிறு வயது முதலே டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களின் சொற்பொழிவை வியந்து கேட்டேன்.

P. Selvakumar
ப.செல்வகுமார்
State Secretary
மாநிலச்செயலாளர்
Co-founder and dedicated advocate for rural development and community welfare. Together with Dr. Jayaprakash, established the Trust in 2018 to sow Dr. Kalam's golden words into reality.
இணை நிறுவனர். கிராம மேம்பாடு மற்றும் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். டாக்டர் ஜெயப்பிரகாஷுடன் இணைந்து 2018-ல் அறக்கட்டளையை நிறுவினார்.

K. Babu
Trustee

T.S. Vinoth Kumar
Trustee

M.Muthaseer
Trustee

S. Suresh Babu
Secretary-Education Department

Thunjam.Tha. Prakash
துஞ்சம்.தா. பிரகாஷ்
Secretary-Environmental Department

P. Sangeetha
Secretary-Social Relief Department

M.Thirunavakkarasu
Chief Coordinator

Murali Vedadthri
Chief Coordinator

S.Prabhakaran
Secretary-CSR Activities
District Heads
மாவட்ட தலைவர்கள்
K. Perumal
Kanchipuram District Head
N. SenthilKumar
Chengalpattu District Head
B. Sakthivel
Tiruvallur District Head
B. Saathik Ali
Dindugul District Head
V. Nandhini
Erode District Head
N. Sridhar
Krishnagiri District Head
S. Vinoth
Nagapatinam District Head
S. Saravanan
Puducherry District Head
N. Chinnamani
Dharmapuri District Head
S. Ganesan
Salem District Head
S. Murali
Nilgiris District Head
Legal Advisors
சட்ட ஆலோசகர்கள்
The Monthly Pledge / மாத உறுதிமொழி
Our Core Commitments
எங்கள் முக்கிய கடமைகள்
Every month, we pledge to make a tangible difference in our community. These are not just goals — they are promises we keep.
ஒவ்வொரு மாதமும், நாங்கள் எங்கள் சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளிக்கிறோம்.
Plant at least 50 saplings every month
மாதந்தோறும் குறைந்தது 50 மரக்கன்றுகள் நடுதல்
Facilitate blood donation for at least 10 patients monthly
மாதந்தோறும் குறைந்தது 10 நோயாளிகளுக்கு இரத்தம் தானம் ஏற்பாடு செய்தல்
Provide food for 50 hungry people monthly
மாதந்தோறும் 50 பசியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல்
Provide grocery kits to 5 impoverished families monthly
மாதந்தோறும் 5 வறிய குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குதல்
Support youth with education and sports equipment
இளைஞர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி ஆதரவளித்தல்
Our Annual Report
Discover the impact we've made this year. Read our comprehensive report.
எங்கள் ஆண்டறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய
"If you want to shine like a sun, first burn like a sun."
- Dr. APJ Abdul Kalam
